tamilnadu epaper

டெடி பியர் மற்றும் கோமாளி* வேடமணிந்த கலைஞர்கள் மாணவர்களை வரவேற்றனர்.

டெடி பியர் மற்றும் கோமாளி* வேடமணிந்த கலைஞர்கள் மாணவர்களை வரவேற்றனர்.


மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியம் எல் கே பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கு வருகை புரிந்த மாணவ, மாணவிகளை வரவேற்கும் விதமாக பறை இசை முழங்கி இனிப்புகள் வழங்கி வரவேற்கும் நிகழ்வு தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது.