tamilnadu epaper

டெல்லியில் பாஜ மகளிர் அணி சார்பில் மூவர்ணக்கொடி ஊர்வலம்

டெல்லியில் பாஜ மகளிர் அணி சார்பில் மூவர்ணக்கொடி ஊர்வலம்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்ட ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து, டெல்லியில் பாஜ மகளிர் அணி சார்பில் மூவர்ணக்கொடி ஊர்வலம் நடந்தது.