tamilnadu epaper

தமிழ் எழுத்துகளின் பெருமை

தமிழ் எழுத்துகளின் பெருமை


அளவுகளை குறிக்கும் எழுத்து..(அ)

உற்சாகப்படுத்தும் எழுத்து..(ஆ)

மருத்துவ குணம் தரும் எழுத்து..(இ)

பறக்கும் எழுத்து..(ஈ)

பெயர் சொல்லும் எழுத்து (ஊ)

காளையை குறிக்கும் எழுத்து (எ)

வளர்ச்சி குறிக்கும் எழுத்து..(ஏ)

ஆச்சிரியம் படுத்தும் எழுத்து..(ஒ.ஓ)

ஆத்திசூடி கூறும் எழுத்து..(ஔ)

விக்கி வரும் எழுத்து..(ஃ)

ருசிக்கும் எழுத்து (நா)

எழுதும் எழுத்து.(மை)

நறுமணம் தரும் எழுத்து..(பூ)

கொடுக்கும்/வாங்கும் எழுத்து..(கை)

சுடும் எழுத்து.(தீ)

வெறுக்கும் எழுத்து..(சீ)

அழைக்கும் எழுத்து.(வா)

கையில் தொங்கும் எழுத்து.(பை)

புத்துணர்ச்சி தரும் எழுத்து.(டீ)

அமைதியை குறிக்கும் எழுத்து.(மௌ)

கூட்டாண்மை குறிக்கும் எழுத்து.(ந)

செயலை குறிக்கும் எழுத்து..(வை)

தமிழ் மாதம் குறிக்கும் எழுத்து.(தை).....

முனைவர்.மி.மில்டன் ராஜ் (முதல்வர்)

ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி அய்யம்பேட்டை தஞ்சாவூர் மாவட்டம்..