tamilnadu epaper

தீத்தொண்டு நாள் விழா

தீத்தொண்டு நாள் விழா


தேவகோட்டை - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் தீத்தொண்டு வாரத்தையொட்டி தேவகோட்டை தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கணேசன் தீ விபத்து குறித்து பள்ளியில் மாணவர்களிடம் நோட்டீஸ் வழங்கியும் , தீ அணைப்பு கருவிகளின் செயல்பாடுகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.