tamilnadu epaper

நிர்மலா சீதாராமன் கனிமொழி சந்திப்பு

நிர்மலா சீதாராமன் கனிமொழி சந்திப்பு

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேற்று கனிமொழி எம்.பி. சந்தித்து செங்கலுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்தார்.