மயிலாடுதுறை , ஏப் , 12 -
சமண மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான பகவான் மஹாவீர் ஜெயந்தி விழா ஏப்ரல் 10 நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு லயன் என். ஹெச்.எஸ். ரமேஷ் ஜெயின் , லயன் மஹாவீர் சந்த் ஜெயின் , கண்ணியலால் ஜெயின் , லவ்னிஷ் ஜெயின் மற்றும் ஜெயின் சமூகத்தினர் அனைவருக்கும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் மஹாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார்.