மே.21
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி மதுதர்ஷினி
500க்கு 493 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
பொன்னமராவதி கே ஆர் பி ஆயில்மில் கேசராபட்டியை சேரந்த பெரி.சேகர் என்ற சந்திரசேகர் அவர்களின் மகள் மதுதர்ஷினி பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 500க்கு 493 மதிப்பெண் பெற்று
பள்ளியில் முதலிடம் பிடித்தார்.
அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி மதுதர்ஷினி-க்கு அமல அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அருட்சகோதரி ச.ம.மரியபுஷ்பம்,துணை முதல்வர் இரா.பிரின்ஸ் (எ) இளவரசன் மற்றும் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் வாழ்த்துகளை தெருவித்தனர்.