tamilnadu epaper

பா(ச)டம்.

பா(ச)டம்.

வகுப்பறை தேவையில்லை.
போதிக்காமலே
புரிந்து கொள்ளும்
பாசத்தின் பாடமிது..
வீட்டின் 
செல்லக் குழந்தையிடம்
செல்லப்பிராணிகள்..!

   ஈ.கார்த்திகேயன்,
  அறமத்தாபாளையம்-637 505.