tamilnadu epaper

பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் அண்ணாமலை ரகுபதி மாலை அணிவித்து மரியாதை

பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு  மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் அண்ணாமலை ரகுபதி மாலை அணிவித்து மரியாதை

பொன்னமராவதி அருகே வலையபட்டியில பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு

மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் அண்ணாமலை ரகுபதி மாலை அணிவித்து மரியாதை..


மே.24


புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில்

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350-வது சதய விழாவையொட்டி வலையபட்டி 

அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலில் முன்பு உள்ள

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு

மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் அண்ணாமலை ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன்

திமுக ஒன்றியச்செயலாளர் அடைக்கலமணி, நகரச்செயலாளர் அழகப்பன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பொன்னமராவதி வட்டார முத்தரையர் சமுதாய ஒருங்கிணைப்புக்குழுவினர் என பலர் கலந்து கொண்டு பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின்

திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.