மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சரந்தாங்கி கிராமத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350 வது சதய விழாவையொட்டி அங்கு அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முக்குலத்தோர் நல சங்கத்தின் சார்பாக கௌரவ தலைவர் செந்தில்குமார்,
தலைவர் ஆர்.சார்லஸ்,
துனை தலைவர் சோனைமுத்து,
செயலாளர்
ஆதிமுத்துக்குமார், பொருளாளர் குமரேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கம், மனோகரன்,
செல்வம், பூமிநாதன், நடராஜன், வெள்ளைச்சாமி,
கஜேந்திரன், ஜெயவீரன், ஆகியோர் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். விழாவுக்கு வருகை தந்த முக்குலத்தோர் நலச்சங்கம் நிர்வாகிகளுக்கு முத்தரையர் சங்க நிர்வாகிகள் கைத்தறி ஆடை அணிவித்து வரவேற்றனர்.