புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியம் மேலஸ்தானம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் அனுசரிப்பு தினம் சமத்துவ நாள் விழாவாக தலைமை ஆசிரியர் சீ.வாசுகி தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது ஆசிரியர்கள் ஜெசிந்தா நௌலின்
மலர்விழி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்
சாதிய அடக்குமுறைகளை ஒடுக்குவோம் அனைவரும் சம சம உரிமை உடையவர்கள் ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாப்போம் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சமத்துவ உரிமை அளிப்போம் சாதி மத பேதமின்றி அனைவரும் சமம் என்பதை உறுதி கொள்வோம் சாதி வேறுபாடுகள் களைந்து சகோதரத்துவம் பேணுவோம் போன்றவை உறுதிமொழிகளாக எடுத்துக் கொள்ளப்பட்டன