tamilnadu epaper

மதிமுக திருவாரூர் ஒன்றியம் சார்பாக தமிழ் ஈழ படுகொலை பதினாறாம் ஆண்டு நினைவேந்தல்

மதிமுக திருவாரூர் ஒன்றியம் சார்பாக   தமிழ் ஈழ படுகொலை பதினாறாம் ஆண்டு நினைவேந்தல்

மதிமுக திருவாரூர் ஒன்றியம் சார்பாக 

தமிழ் ஈழ படுகொலை பதினாறாம் ஆண்டு நினைவேந்தல் அனுசரிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் திருவாரூர் ஒன்றிய கழக செயலாளர் டி ஆர் தமிழ்வாணன் திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் த.ஹரிராஜன் திருவாரூர் ஒன்றியம் சேந்தமங்கலம் கீழக்காவாதுகுடி ஊராட்சி கிளை செயலாளர் அங்கமுத்து திருவாரூர் ஒன்றியத்தை சார்ந்த சுகுமார் கீழக்காவாதுகுடி ஊராட்சி இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன் திருவாரூர் ஒன்றியத்தை சார்ந்த பாஸ்கரன் இளைஞர் அணியை சார்ந்த விக்னேஷ் கபிலன் திவாகர் முகேஷ் நரேன் யோகேஸ்வரன் V.S.சாய்குரு உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்