மணமேல்குடியில் ஆசிரியர் பயிற்சி பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் விஷ்ணுபதி புண்ணிய கால சிறப்பு பூஜை!
தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக அலங்காரங்கள் மற்றும் தீபாரதனை
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை.
ஞானசேகரன் மீது மேலும் ஒரு பாலியல் வழக்குப்பதிவு
குடும்பப் பெயரழியும் குழந்தைகளும் சீரழிவர்
கெடும்வாழ்வு போதைஎனும் கேட்டால் --கொடும்பாவம்
எதுவுண்டோ அத்தனையும் ஈட்டிவரும் ஆதலினால்
மதுவினை மாய்த்திடல் மாண்பு!!
-குடந்தை பரிபூரணன்