திருவண்ணாமலை மே 10 அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் சித்திரை வசந்த உற்சவம் நிறைவு பத்தாம் நாள் இரவு கோயில் கொடிமரம் அருகில் மன்மத தகனம் நடைபெற்றது . வானவேடிக்கையுடன் மேளத்தாளத்துடன் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை