tamilnadu epaper

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதினத்தில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள், குரு மகா சன்னிதானத்தை சிவிகை பல்லக்கில் அமர வைத்து ஆதின திருமடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி வந்தன