tamilnadu epaper

முத்தீஸ்வரர் முத்தாரம்மன்கோவில் திருவிழா

முத்தீஸ்வரர் முத்தாரம்மன்கோவில் திருவிழா

குமரி மாவட்டம் கிடங்கன்கரைவிளை முத்தீஸ்வரர் முத்தாரம்மன்கோவில் திருவிழாவில் பிஸ்கட்,சாக்லைட்,மிட்டாய்களால் கட்டிய மாலையை பக்தர்கள் ஆச்சியத்துடன் பார்த்துச் சென்றனர்.