'சிறார்களை
பணியில்
ஈடுபடுத்தாதீர்'
என்ற வாசகத்தை உயரமான
விளம்பர பதாகையில் எழுதிக்கொண்டிருந்த
பெயிண்டருக்கு
உதவியாக
கீழே நின்று கொண்டு
அவர் கேட்பதையெல்லாம் எடுத்துக்
கொடுத்துக்
கொண்டிருந்தான் ஒரு சிறுவன் !
***************
-டீ. என். பாலகிருஷ்ணன்
மடிப்பாக்கம்
சென்னை 600091