tamilnadu epaper

மேம்பால தூண்களில் தமிழ்நாட்டின் பாரம்பரிய புராதன அடையாளங்களை ஓவியப்படுத்தும் பணி

மேம்பால தூண்களில் தமிழ்நாட்டின் பாரம்பரிய புராதன அடையாளங்களை ஓவியப்படுத்தும் பணி

நாகர்கோவில் பார்வதிபுரம் மேம்பால தூண்களில் தமிழ்நாட்டின் பாரம்பரிய புராதன அடையாளங்களை ஓவியப்படுத்தும் பணி பணியை மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.