tamilnadu epaper

யானையை மீட்டு, வனத்துறையினர் மருத்துவ உதவி

யானையை மீட்டு, வனத்துறையினர் மருத்துவ உதவி

கோவை மருதமலை வனப்பகுதி அருகே, உடல்நிலை சரியில்லாமல் சோர்வாகி போன யானையை மீட்டு, வனத்துறையினர் மருத்துவ உதவி அளித்தனர்.