tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி


வஞ்சகத்தை நெஞ்சில்

வைத்து பொய்யாகக்

கொஞ்சிப் பேசும்  

போலி உறவுகள்.....

நாகப்பாம்பின் கொடிய

நஞ்சுக்கு சமம்.


-V. முத்து ராமகிருஷ்ணன்