tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி


கோபம் அதன் ஆயுசு

குறைவுதான்


 அது பிரசவிக்கும்

வார்த்தைகளுக்கு தான்

ஆயுசு அதிகம் 


-V. முத்து ராமகிருஷ்ணன்