tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி

வாழ்க்கை என்பது புத்தகம் போல.... 

அதில் முதல் பக்கம் கருவறை....

கடைசி பக்கம் கல்லறை....


இடையில் உள்ள பக்கங்களை கண்ணீரால் வாசிக்காதே... புன்னகையால் வாசி .


-V. முத்து ராமகிருஷ்ணன்