tamilnadu epaper

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-29.04.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-29.04.25


அரசு ஊழியர்களுக்கு பல்வேறு 


 சலுகைகளை வழங்கி தமிழக 


 முதல்வர் பாலை வார்த்து உள்ளார் 



நல்லெண்ணெய் மகத்துவத்தை 


இதைவிட யாரும் சிறப்பாக 


கூற முடியாது. பழனிச்சாமி 


பாஜகவுடன் கூட்டு சேர்ந்து 


பெரும் தவறு செய்துவிட்டார் 


என ஆர் எஸ் பாரதி கூறியிருப்பது 


முற்றிலும் உண்மை.


 அண்ணாமலையின் எம்பி கனவு 


தகர்ந்து விட்டது. சித்த ராமையா 


அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் 


மாட்டிக்கொள்கிறார் சமீபத்தில்


ஒரு போலீஸ் அதிகாரியை 


கைநீட்டி அடித்து உள்ளார்.


30 கவிதைகள் கண ஜோராக


 இருந்தது சமையலறை டிப்ஸ் 


எல்லோருக்கும் பயனுள்ளதாக 


இருக்கும் என நம்புகிறேன்.


அலகாபாத் நீதிமன்றம் ஒரு 


 நீதிபதியை பணி சரியில்லை 


 எனக்கூறி மீண்டும் பயிற்சிக்கு 


அனுப்பி உள்ளது தரமான செயல். 


மோடியை போன்று ஒரு தலைவர் 


உலகத்தில் பார்க்க முடியாது 


இளையராஜா ஆருடம் 


எல்லாம் ராஜ்யசபா எம்பி படுத்தும்


பாடு. டெல்லியில் 50 ஆயிரம் 


பாகிஸ்தானியர்கள் உள்ளனர் 


பாகிஸ்தானியர்கள் என தெரிந்தும் 


ஏன் அனுமதி அளித்தீர்கள்.


பாகிஸ்தானில் மருந்து 


 பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு 


சிந்து நதியை நிப்பாட்டியதால் 


இனி குடிநீருக்கும் தட்டுப்பாடு வரும் 


போப் கல்லறையை பார்வையிட 


பொது மக்களுக்கு அனுமதி.


தினசரி பயனுள்ள தகவல்கள் 


சமையல் குறிப்புகள் 


உள்ளூர் செய்திகள் மற்றும் 


வெளிநாட்டு செய்திகள் என 


பலதரப்பட்ட செய்திகளுடன் 


தினசரி மக்களை கவர்ந்து வருகிறது 


தமிழ்நாடு இ பேப்பர் என்று 


 சொன்னால் மிகையாகாது.



-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி