tamilnadu epaper

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-08.04.25

வாசகர் கடிதம் (நிர்மலா ஸ்ரீதர்)-08.04.25

.... தமிழ்நாடு இ பேப்பர் க்கு தலை வணக்கம் 8.4.25 சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 50 உயர்வு. ஒரே நாளில் ரூ. 16 லட்சம் கோடி இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்து இழப்பு. திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி பெருவிழா ஆழி தேரோட்டம் பக்தர்கள் திரண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். வாட்ஸ்அப் மோசடிகள் :அலர்ட் செய்யும் சென்னை சைபர் கிரைம் போலீஸ். இந்திய பங்குச் சந்தைகளில் வரலாறு காணாத வீழ்ச்சி சென்செக்ஸ் 2500 + புள்ளிகள் சரிவு. பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது உத்தரகோசமங்கை கோயிலில் கும்பாபிஷேகம் இலட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு. முதியோர் இல்லத்துக்குச் செல்ல மறுத்த மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள். எவ்வளவு தைரியம் உனக்கு இதற்குத்தான் உன்னை திருமணம் செய்து வைத்தார்களா  எங்களுக்கு மிகப்பெரிய நிதி பற்றாக்குறை வரிவிதிப்புக்கு காரணம் சொல்கிறார் டிரம்ப் அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்க முழுவதும் போராட்டம். இன்று பிறந்தநாள், திருமண நாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்  தினமும் எங்களுக்கு தெள்ளத் தெளிவாக எண்ணற்ற செய்திகளை கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பர் க்கு நெஞ்சார்ந்த நன்றிகள்  தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர்


-நிர்மலா ஸ்ரீதர்

திருவண்ணாமலை