tamilnadu epaper

வாசகர் கடிதம் (ராஜகோபாலன் .J)-05.05.25

வாசகர் கடிதம்  (ராஜகோபாலன் .J)-05.05.25


மேற்கு வங்க ஆளுநரின் அறிக்கை மீது  அம்மாநிலத்தில்மத்திய அரசின் நடவடிக்கை  இருக்கும்  என தெரிகிறது .பாக்கிஸ்தான் மீது ஒரு வலுவான தாக்குதல் இருக்கும் என்பது பிரதமருடனான விமானப்படை தளபதி சந்திப்பும் பாதுகாப்பு அமைச்சரின்  செய்தி மூலமும் தெரிய வருகிறது .நரசிங்கபுரம் நரசிம்மரை  உடனே தரிசிக்க வேண்டும் என்ற  எண்ணத்தை ஏற்படுத்தி விட்டது ராம சீனிவாசன் அவர்களின் கட்டுரை .இந்தோனேஷியாவில் மரணதண்டனை  விதிக்க பட்டு உள்ளவர்களை மீட்க அரசு  உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் .வெளிநாடு செல்லும் இந்தியர்கள் அந்த நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் 


-ராஜகோபாலன் .j

சென்னை 18