சீர்காழி ஆர்.சீதாராமன் எழுதிய " கல்லுக்குள் ஈரம்" மளிகைக் கடை பழனியப்பன் கோபக்காரராக இருந்தாலும், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான இல்லத்தை திறந்து வைத்ததன் மூலம் அவர் ஒரு நல்ல குணவான் என்பதை உணர்த்தியது.
சுமதி முருகன் எழுதிய
" அறியாப்பருவம்" சிறுமிகள் முன்பின் தெரியாத நபருடன் போகக் கூடாது என அறிவுறுத்தியது. அத்தோடு குழந்தைகளுக்கு "குட்" டச் " பேட்" டச் சொல்லித் தருவதை விட , " டோண்ட் டச்" என சொல்லிப் பழக்குங்கள் என்ற வாட்ஸ்அப் செய்தியை நினைவூட்டியது.
-ஸ்ரீகாந்த்
திருச்சி