1. சப்பாத்தி மாவு பிசையும் போது
அதனுடன் மிளகாய் தூள் மஞ்சள் தூள்
சீரகம் கொஞ்சம் தயிர் சேர்த்து
நன்றாக பிசைந்து சப்பாத்தி
சுட்டால் மசாலா சப்பாத்தி போன்று
சுவையாக இருக்கும்
2. சமைக்கும்போது குழம்பு
பொங்கி வழிவதை தடுக்க
பாத்திரத்தில் உள் பகுதியில்
என்னை தடவி குழம்பு வைத்தால்
குழம்பு பொங்கி வழியாது
3. தக்காளி பழத்தை மிக்ஸியில்
அரைத்து அதை கோதுமை மாவுடன்
பிசைந்து பூரி சுட்டால் சுவையான
தக்காளி மசாலா பூரி ரெடி
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி