தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் வட்டம் கீழக் காட்டூர் ஶ்ரீ தேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோயில் மண்டலாபிஷேக பூர்த்தி இன்று (12.4.2025) காலை சிறப்பாக நடைபெற்றது. சுதர்சன. ஹோமம் திருமஞ்சனம் செய்து தீபாராதனை நடைபெற்றது. சேங்கன்னூர் ஶ்ரீ வெங்கடேச பட்டாசாரியார் குழுவினர் ஹோமம் திருமஞ்சனம் சிறப்பாகசெய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சி சிவக்குமார், கீழக்காட்டுர்