tamilnadu epaper

ஸ்ரீ தன ஆகர்ஷண வாராஹி அம்பாள் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி

ஸ்ரீ தன ஆகர்ஷண வாராஹி அம்பாள் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி

மதுராந்தகம் ஜூன் 2 பஞ்சம் போக்கும் பஞ்சமி திதியை முன்னிட்டு நமது ஸ்ரீ ஸ்வர்ண வாராஹி பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் மதுராந்தகத்தின் சக்கரவர்த்தியான ஸ்ரீ தன ஆகர்ஷண வாராஹி அம்பாள் சந்தன காப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை