செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அண்ணாமலையார் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகருக்கு மகா தீபாரதனை
Aug 27 2025
109
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள சம்பந்த விநாயகருக்கு நேற்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அரிசி மாவு, பால், பழம், தேன், தயிர், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு மகா தீபாரதனை நடந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%