news Breaking News
clock

காங்கோ சுரங்க விபத்து பலியானவர்களுக்கு அஞ்சலி

காங்கோ சுரங்க விபத்து பலியானவர்களுக்கு அஞ்சலி



காங்கோவில் உள்ள டாண்டலியம் சுரங் கத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலச்சரி வில் சிக்கி பெண்கள், குழந்தைகள், தொழிலாளர் கள் என 200 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந் தனர். காணாமல் போன பலரின் நிலை இன்னும் தெரியவில்லை. இந்தத் துயர சம்பவத் தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தி னர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த சுரங்கத்தை ருவாண்டாவில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ள எம்23 என்ற ஆயுதக்குழு கைப்பற்றி கனிமங்களை சுரண்டி விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.  


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News