
1) டீக்கடைகாரர்:-
இப்ப போட்ட வடைதான் சார்!!
2) மெடிக்கல் ஷாப்காரர்:-
பேருதான் வேற,
அதைவிடவும் இது நல்ல மருந்து சார்!!
3) ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன்:-
பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துல ரிங்ரோடு, ஐ.டி பார்க் வருது சார்!!
4) காய்கறி கடைக்காரர்:-
காலைல பறித்தது/வந்தது சார்!!
5) சேல்ஸ் ரெப்:-
இன்றோடு இந்த ஆஃபர் முடியுது சார்!!
6) கண்டக்டர்:-
வழியில் எங்கேயும் நிக்காது சார்!!
இது பாயின்ட் டூ பாயின்ட் சார்!!
7) பள்ளி குழந்தை:-
வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா!!
8) நண்பன்:-
கண்டிப்பா ட்ரீட் வைக்குறன்டா!!
9) கணவன் மனைவியிடம்:-
உன் சமையல் சூப்பரா இருக்குடி!!
10) மனைவி கணவனிடம்:-
உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு செய்யலாம் என்று நினைத்தேன்!!
லால்குடி வெ நாராயணன்
SBIOA UNITY ENCLAVE MAMBAKKAM CHENNAI 600127
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?