செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் முன்னணியினர் சந்தித்து நலம் விசாரித்தனர்
Dec 24 2025
10
சென்னை கீழ்ப்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனையில், உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேனை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மற்றும் முன்னணியினர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%