news Breaking News
clock

புரட்சி செய்

புரட்சி செய்



புக்கை எடுத்து படிச்சா

படிப்பு மண்டயிலே ஏறவில்லை...


அப்பா சொல்லும் அறியுரை அறவே ஏறல புத்தியிலே...


ஆசிரியர் நடத்திய பாடங்கூட பலனளிக்கவில்லை எனக்கு....


அழகான பொண்ண பார்த்து நான் போட்டேன் தப்பு கணக்கு...


வசதியான வாழ்க்கை கொடுத்தாரு அப்பா...

அதை அனுபவித்தேன் தப்பு தப்பா....


சூரியன் உதயத்தில் விடியல் இருக்கு...உன்

ஒழுக்கத்தில்தான் வாழ்க்கையிருக்கு....


படிக்கும் காலம் உனக்கு

பொன் போன்றது...

பதவி காலம் நீ புரட்சி செய்வது....!!


பொன்.கருணா

நவி மும்பை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News