news Breaking News
clock

ஆதார சுருதி

ஆதார சுருதி



மற்றவர்களுக்கு நிகழ்ந்தவை 

நமக்கு நடக்கவில்லை எனும்

அங்கலாய்ப்பு வேண்டாம்


அதே மாதிரி நம் நல்வாய்ப்புபிறர்க்கு வாய்க்காது உணர்வீர்


கைரேகை போன்றே 

ஒவ்வொருவருக்கும் அமைவது

தனித்துவமானது

பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டது


முகவாய்க் கட்டையில்

இடித்தவாறு வருந்தக் கூடாது


எதையும் எதிர் கொள்ள 

யோசனைகளுடன் காத்திரு

துணிவே சகலத்திற்கும் துணை


-பி. பழனி,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News