🌹💖
*🌹✍️ தேனருவி*
*🌹✍️நீ*
*புன்னகைத்தால்*
*தேனருவியில்*
*குளித்தாற் போல்*
*குளிர்கிறது மனது!*
*நீ*
*மு த் த மி ட் டா ல்*
*நயாகரா நீர்வீழ்ச்சியில்*
*குதித்தது போல்*
*களிக்கிறது உள்ளம்!*
*உன்னைத்*
*தலைக்கனம் பிடித்தவள் என்கிறார்கள்!*
*உன்*
*கூந்தல் நீளமாகவும் அடர்த்தியாகவும்*
*இருப்பதால்*
*இப்படிச் சொல்கிறார்களோ!?*
*உன்னைத்*
*திமிர் பிடித்தவள் என்கிறார்கள்!*
*அங்கங்கே வளைவும் நெளிவும்*
*அழகாக இருப்பதால்*
*பொறாமையில் சொல்கிறார்களோ!?*
*யார் என்ன சொன்னால் என்ன?!*
*உன்னை*
*நினைத்தால்*
*உன்னுடன்*
*பேசினால்*
*உன்னை*
*நெருங்கினால்*
*உன்னில்*
*கலந்தால்*
*என்*
*மனதில்*
*ஐந்தருவி என்ன*
*ஐந்நூறு அருவியே கொட்டுகிறது!*
*முத்து ஆனந்த்
வேலூர்*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?