மாமா! நான் உன்னை- காதலிக்கிறேன்!!
ஏன்மா! இவ்வளவு தாமதம்!-
என் மடி தனில்- நீ படுத்து- நாளைய
திங்களில் என்ன வேண்டும்- என
உறவாடி- நிமிர்க்கையில்- சமைச்சுட்டியா???
என்ன வார்த்தை இது??- ஹய்ய!!! கனவா??
ஏன் மாமா? எத்தனை வருஷமானாலும்- நான்
உனக்கு சொன்னா- கத்துறீயே???
கொஞ்சல் மட்டும் காதலில்லை-
கொஞ்சம் கோபமும் காதலில்-
அழகே!!!!!

பானுஸ்ரீ
பாண்டிச்சேரி
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%