செய்திகள்
விளையாட்டு-Sports
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் மெத்வதேவ் ஜோடி அதிர்ச்சி தோல்வி
Aug 21 2025
12

நியூயார்க்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. தற்போது தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் இன்று நடந்த காலிறுதி சுற்றில் ரஷியாவின் டேனியல் மெத்வதேவ் - மிர்ரா ஆண்ட்ரிவா ஜோடி, பிரிட்டனின் ஜாக் டிராபர் - அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய ஜாக் டிராபர் - ஜெசிகா பெகுலா ஜோடி 4-1, 4-1 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதனால் மெத்வதேவ் - மிர்ரா ஆண்ட்ரிவா ஜோடி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%