அமைச்சர் டிஆர் பி ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி காலமானார்

அமைச்சர் டிஆர் பி ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி காலமானார்

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் துணைவியாரும், அமைச்சர் டிஆர் பி ராஜாவின் தாயாருமான ரேணுகா தேவி காலமானார்.அவரது உடலுக்கு முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். பாலு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%