அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கறம்பக்குடி.விழிப்புணர்வு கருத்தரங்கம்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கறம்பக்குடி. இக் கல்லூரியில் 16/12/2025 அன்று தெரு நாய்கள் கடிப்பதால் ஏற்படும் தொந்தரவுகள் பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மலையூர் அரசு மருத்துவமனையின் மருத்துவர் எஸ். சுமேஷ் அவர்கள் மாணவர்களின் மத்தியில் சிறப்பாக விழிப்புணர்வு உரையாற்றினார் இவ்வுரையில் தெரு நாய்கள் கடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து நாய் கடித்தால் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ முறைகள் பற்றியும் நாய் கடிப்பதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் சிறப்பாக விழிப்புணர்வு உரையாற்றினர் இக்கருத்தரங்கில் மாணவ மாணவியர் பங்கேற்று விழிப்புணர்வு பெற்றனர் இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் (முழு கூடுதல் பொறுப்பு)முனைவர் ந.சுலோச்சனா அவர்கள் முன்னிலை வகித்து சிறப்பு செய்தார்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?