சினம் புயலாய் கிளம்பும்
தீப் பிழம்பைக் கக்கும்
அழிவின் ஆதார நாதம்
எனவே சீற்றம் தவிர்த்தனர்
புதிய கோணத்தில் யோசி..
கோபம் போதிய அளவில்
தக்க சமயம் கையாண்டால்
கோப மூட்டிய ஆசாமியின்
நடத்தையில் மாற்றம் நேரும்
குற்றங்குறை நிவர்த்தி ஆகும்
ஆதலின் கோபங் கொள்ளுவீர்
எதிராளியின் நடத்தை மாறும்
-பி. பழனி,
சென்னை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%