இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாணடு கொண்டாட்டமும் வெல்க சனநாயகம் மாநாடும்

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாணடு கொண்டாட்டமும்
வெல்க சனநாயகம் மாநாடும்
சேலத்தில் சிறப்பாக நடைபெற்று
வரும் நிலையில் நேற்றுமாலை
கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கெடுத்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் தோழர் து ராஜா மாநில செயலாளர் தோழர் முத்தரசன் சிபிஐ எம் மாநில செயலாளர் தோழர் பெ தோழர் சண்முகம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சி பி ஐ எம் எல் மாநில பொதுச்செயலாளர் தோழர் பழ ஆசைதம்பி ஆகியோர் கலந்து கொண்டு உரை நிகழ்த்திய நிலையில் ஆதித்தமிழர் பேரவை
சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளர் தோழர் ஏ.டிஆர்
சந்திரன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் உரை நிகழ்த்தினர் வெல்க சனநாயகம் மாநாட்டில் உரையாற்றினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?