உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11 வது மண்டலம், 145 வது வட்டம் நெற்குன்றத்தில் நடைபெற்றது
Sep 03 2025
13

தமிழ்நாடு அரசின் “உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் சென்னை மாநகராட்சி வளசரவாக்கம் 11 வது மண்டலம், 145 வது வட்டம் நெற்குன்றத்தில் நடைபெற்றது இம்முகாமினை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினரும் மதுரவாயல் தெற்கு பகுதி செயலாளருமான திரு. காரம்பாக்கம் க.கணபதி அவர்களும் மண்டலம் 11, வளசரவாக்கம் மண்டல குழு தலைவரும் மதுரவாயல் வடக்கு பகுதி செயலாளருமான திரு. நொளம்பூர் வே.ராஜன் அவர்களும் 145 வது வட்ட கழக செயலாளர் நெற்கை ப.ஆலன் அவர்களும் பகுதி அவை தலைவர் ஆர். கர்னல் ஆகியோர் துவக்கி வைத்தனர் இதில் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழகத் தோழர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?