உரலும் உலக்கையும்
உடம்புக்கு வலிமை
தரமாய் தானியம்
பொடிக்க இடிக்க
விதமாய் வேகம்
உலக்கையில் காட்டி
மிதமாக பதமாக
இசைவோடு இடிக்க
வாட்டமாய் வனிதையர்
வசமாக மூவருமே
பாட்டெடுத்துப் போட்டகுத்தோ
படமாக இங்கே!
வைரமணி
சென்னை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%