
எல்சால்வடார் நாட்டில் ஜனாதிபதி பதவிக்கால வரம்புகளை நீக்குவதற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி நயீப் புக்கேலின் கட்சி முழுப்பெரும்பான்மையுடன் உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து ஆறு ஆண்டுகளாக நீட்டித்துள்ளதுடன் இரண்டாம் கட்ட தேர்தல்களையும் நீக்கும் வகையில் அந்நாட்டு அரசியலமைப்பு சட்டத்தை திருத்தியுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%