செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 80-வது கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ளும் எம்.பி.க்கள் குழு
Oct 21 2025
57
ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 80-வது கூட்டத்தில் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்ளும் எம்.பி.க்கள் குழுவில் தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் இடம்பெற்றுள்ளார். முதல்வர் ஸ்டாலினை கோட்டையில் தமிழச்சி சந்தித்துவாழ்த்து பெற்றார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%