சிந்தனை
ஒன்றேதான்
சீர்மையுடன்
காண்பாரைச்
சிந்தையில்
வைக்கச்
செழிப்பாக..
வந்திப்போம்!
நல்லவர்
நட்பையே
நாடி
வளர்ந்திட
வல்ல
உறவே
வளம்!
தூய்மையான
வாழ்க்கை
தொடர்ந்தே
வளர்ந்திட
வாய்மையே
உள்ளவரை
வண்ணமாக...
ஆய்ந்துணர்ந்து
பார்த்துநாம்
சேர்த்திடுவோம்
பாங்காக
வாழ்ந்திடுவோம்!
ஈர்நெஞ்சைக்
கொள்வோம்
இனிது!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*
திருவண்ணாமலை.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%