பல மணி நேரம்
தண்ணீர் கிடைக்காமல்
தாகத்துடன் எச்சிலை விழுங்கி
உணவின்றி பசியுடன்
சிறுநீர் மலம் அடக்கி
கடும் நெரிசலில்
மயங்கும்நிலை
இதுபோன்ற நிகழ்வுகளில்
தமிழ் திரைப்படங்களில்
கண்டிப்பாக கதாநாயகன்
காப்பாற்ற வருவார்
கதாநாயகனும் வந்தார்
மீட்கத்தான் முடியவில்லை
உயிர்கள் பிரிந்தன
கதாநாயகன் தோற்கும்
கதைகளும் உண்டு
நாகை பாலா
17.10.25
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%