
கிருஷ்ணகிரி மாவட்டம்
ஊத்தங்கரை அதன் சுற்று வட்டாரப் பகுதியான மாரம்பட்டி மற்றும் கானம் பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் பச்சை கத்தரிக்காய் சாகுபடி செய்துள்ளன. கத்தரிக்காய் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயிகள் வேதனை அடைகின்றன.
*செய்தி தகவல்:சிவசக்தி ஊத்தங்கரை*
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%