இந்த உலகமே குழந்தைகளுக்கு சிறுவர் பூங்கா நந்தவனப் பூக்கள் படபடக்கும் பட்டாம்பூச்சிகள் ஆடிவரும் யானை ஓடி வரும் ரயில் மான்களில் கூட்டம் பசுங்கிளிகள் சப்தம் பூனைக்குட்டி இதைத் தவிர என்ன இருந்துவிடப் போகிறது இந்தக் குழந்தைகளுலகில் என என்னைப்போல் நினைக்கிறதோ இந்த நிலா குழந்தைகளில்லா நேரத்தில்....

எஸ். சந்திரசேகரன் அமுதா செஞ்சிக்கோட்டை
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%